ஏதோ சொல்லப் போகிறேன்.
Thursday, January 29, 2015
என்றும் எங்கள் அன்புக்கும் மரியாதைக்குமுரிய அண்ணாவுக்கு நம் மனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
வாழ்வில் எல்லா வளமும் நலனும் பெற்று சகல இடரும் தடையும் கடந்து பல்லாண்டு காலம் பெருவாழ்வு வாழ வாழ்த்துகிறோம்.
அன்புடன்
மச்சான், தங்கை
மருமக்கள்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)